திருமதி. ஜெகதாம்பிகை சிவபாலசுந்தரம்
(Retired Chief Chemist & Bacteriologist, National Water Supply and Drainage Board, Sri Lanka)
தோற்றம்: 03 செப்டம்பர் 1939 - மறைவு: 15 ஜூன் 2025
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். நல்லூர், Melbourne, Australia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாம்பிகை சிவபாலசுந்தரம் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Melbourne, Australia இல் இறைவனடி சேர்ந்தார்.
In loving Memory of Mrs. Jegathambikai Sivabalasunderam
We invite you to join us in honouring her life and memory
Funeral and Cremation Ceremony
Date: Sunday June 22,2025
Time: 10:00 AM
Venue:
Stratus Chapel, Bunurong Memorial Park
Dandenong-Frankston Road
Dandenong South
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
