திருமதி. ஜெகதீஸ்வரி ஞானசேகரர் (பேபி அக்கா)
தோற்றம்: 19 டிசம்பர் 1934 - மறைவு: 27 ஜூன் 2023
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானை, யாழ். உரும்பிராய், பிரித்தானியா Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி ஞானசேகரர் அவர்கள் 27-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை ஞானசேகரர் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜேந்திரன் (கனடா), வனஜா (பிரித்தானியா), காலஞ்சென்ற மோகன், சத்தியன் (பிரித்தானியா), மஹிலன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரன் (கனடா), காலஞ்சென்ற ஞானசுந்தரம், லோகேஸ்வரி (மலேசியா), புவனேஸ்வரி (ஐக்கிய அமெரிக்கா), மகேஸ்வரன் (இலங்கை), மகேஸ்வரி (இலங்கை), ஜெகதேஸ்வரன் (கனடா), திலகேஸ்வரி (அவுஸ்திரேலியா), லோகேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராஜா, ஜூலியட், ரஞ்சினி(ஜமுனா), தயாநிதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யசோ- ஜெயன், ரேவதி (ரே)- ஜெனா, ஸ்டேசி, லோஜினி, நிரோஷ்னி, லக்சுமி, சதீவ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Jegatheswary Gnanasegarer was born in Thellippalai, Jaffna, Sri Lanka and lived in Ratmalana, Sri Lanka, Urumpirai, Sri Lanka and Wembley, UK. She sadly passed away on the 27th of June, 2023, surrounded by her loved ones.
Jega was the beloved daughter of late Poopalasingam and late Thayalnayagi,
Cherished daughter-in-law of late Asaipillai and late Laxshumipillai.
Loving wife of late Asaipillai Gnanasegarer.
Treasured mother of Sujentheran (Canada), Vanajah (UK), late Mohan, Saththiyan (UK), and Mahelan (UK).
Affectionate sister of Parameswaran (Canada), Late Gnanasundaram, Logeswary (Malaysia), Puveneswary (USA), Maheswaran (Sri Lanka), Maheswary (Sri Lanka), Jegatheswaran (Canada), Thilageswary (Australia) and Logeswaran (Canada).
Dearest mother-in-law of Selvarajah, Juliet, Ranjini(Jamuna) and Thayanithi.
Beloved grandmother of Yaso- Jeyan, Revathy(Rey)- Jena, Stacey, Logini, Niroshni, Lakshumie, and Sadeev.
We request our relatives, friends and families to accept this notice.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
