திருமதி. ஜெகதீஸ்வரி ஜெயராஜா

ஜெகதீஸ்வரி ஜெயராஜா

தோற்றம்: 11 செப்டம்பர் 1971 - மறைவு: 13 டிசம்பர் 2020

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு, துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி ஜெயராஜா அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெயராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், 
 
காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்ன்ம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஏகாம்பரநாதன் சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதுசன் அவர்களின் அன்புத் தாயாரும்,

சக்திவேல், ஜெயராணி, முருகவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதர்சினி, அசோக்குமார், சபர்ணா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சூரியகலா, பத்மராணி அவர்களின் அன்பு மைத்துனியும்

சதுஜன், சாமினி, அனோஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சர்மிலன, லக்சனா, அபிதா, ஷர்மி, அபிஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

COVID-19 காரணமாக பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுக்கே அனுமதி வழங்கப்படிருப்பதால் ஏனையோர் நேரலை மூலம் நிகழ்வுகளைக் காணலாம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 17 Dec 2020 5:30 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 17 Dec 2020 8:15 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
ஏகாம்பரநாதன் - கணவர் Mobile : +1 416 833 4748
ஜெயராணி - சகோதரி Mobile : +1 647 708 4748
முருகவேல் - சகோதரர்
அசோக்குமார் - மைத்துனர் Mobile : +1 647 885 4748
பிரபாகரன் - மைத்துனர் Mobile : +1 416 857 4619

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2020 09:40)