திருமதி ஜெகதீஸ்வரி காராளபிள்ளை

ஜெகதீஸ்வரி காராளபிள்ளை

மறைவு: 17 ஆகஸ்ட் 2019

 யாழ் வேலணை மேற்கு, வேலணை 7 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெகதீஸ்வரி காராளபிள்ளை 17.08.2019 சனிக்கிழமை இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்ற காராளபிள்ளையின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி- அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சதானந்தன் மற்றும் வாகினி (கனடா), தர்சினி, சுதர்சினி, சிவகுமாரி பிரான்ஸ்), சூரியகுமாரி, இளங்குமரன் (கனடா, New Kalyani Restaurant), கார்த்திகா (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,

சற்குணராஜா(கனடா),தெய்வேந்திரம் (கந்தையா & சன்), சதானந்தராசா, சிவகுமார் (Business, பிரான்ஸ்), விஜிதரன், சிரோஜா (கனடா), குமரசோதி (கனடா Columbia printing ) ஆகியோரின்
அன்பு மாமியும்,

டினேஸ் (கனடா),  தட்சாயினி, சஞ்சய், திவாயினி, அருணன், அட்சயா (பிரான்ஸ்), அபிநயா (பிரான்ஸ்), ஆரணி(பிரான்ஸ்), தீபிகா, அக்சரன் (கனடா), ஆதவ் (கனடா), ஆதிக் (கனடா), அகரன் (கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்ற வீரசிங்கம், விஜயலட்சுமி  மற்றும் சிவானந்தம், அருளானந்தம், சொருபராணி, செல்வராணி, யோகலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியமாவார்.


அன்னாரின்  இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (21.08.2018) புதன்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் இறுதிக்கிரியைக்காக முற்பகல் 1 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

128, மைதான வீதி, 
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்,

தகவல் :குடும்பத்தினர் 
+94 76 400 8964, +94 77 063 9180, +94 77 240 5649, +94 77 494 9972

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2019 22:45)