திருமதி ஜெகதீஸ்வரி விக்கினேஸ்வரன்(ஜெகதீஸ்)

ஜெகதீஸ்வரி விக்கினேஸ்வரன்(ஜெகதீஸ்)

தோற்றம்: 10 நவம்பர் 1969 - மறைவு: 13 ஜூன் 2020

கலட்டி,பண்டத்தரிப்பு,யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,மார்க்கம்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி விக்கினேஸ்வரன்அவர்கள் 13-06-2020ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் ஏய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் மீனாம்பிகை தம்பதியினரின் செல்வப்புதவியும்,
 
திரு.ஏகாம்பரம் மற்றும் காலஞ்சென்ற பத்மலீலா அவர்களின் அன்பு மருமகளும்,
 
திரு.விக்கினேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சிந்துஜா,வினிசன்,விபூசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சந்திரசேகர்,தங்கராசா,பஞ்சநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  சகோதரர்கள்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2020 09:36)