திருமதி ஜெகதீசன் லட்சுமி (குஞ்சு)

(ஓய்வு பெற்ற லிகிதர் – பலநோக்கு கூட்டுறவு சங்கம் காரைநகர்)

ஜெகதீசன் லட்சுமி (குஞ்சு)

தோற்றம்: 28 ஜனவரி 1954 - மறைவு: 16 நவம்பர் 2023

பத்தர்கேணி காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெகதீசன் லட்சுமி அவர்கள் 16-11-2023 அன்று காலை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்ற கணபதிப்பிள்ளை தையல்முத்து அவர்களின் மகளும்,

காலம் சென்ற ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும் ,

காலம்சென்றவர்களான மஹேஸ்வரி , நவரத்தினம் மற்றும் பரமேஷ்வரி(அகிலம்) அவர்களின் அன்புச் சகோதரியும் ,

காலம் சென்ற குலராசா (கார் கார ) மற்றும் விமலாதேவி , சுந்தரமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்,

சற்குணாதேவி , சற்குணராசா (பெரியப்பு), நற்குணராசா (சின்னப்பு) அருள்ராசா, அருள்ரானி, மற்றும் சாத்தியரூபன் ஆகியோரின் அன்புச் சித்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (பத்தர்கேணி காரைநகர்) இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2023 05:00)