Mrs. Jegatheswaran Rohini

Jegatheswaran Rohini

Deceased: 09 April 2026

யாழ். காரைநகர்  வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரன் ரோகிணி அவர்கள் 09-02-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், மாப்பாணவூரியை சேர்ந்த காலஞ்சென்ற தம்பு அருளையா -  சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும், இலகடிய சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் (மாஸ்டர்) - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2026 00:00)