Mrs. Jegatheswary Ganeshapillai
Date of Birth: 17 March 1947 - Deceased: 02 May 2026
யாழ். டச்சுவீதி கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி கணேசபிள்ளை அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தேவகி (கனடா), பகீரதி (கனடா), யமுனா (எழுதுநர் - இ.போ.ச. யாழ்ப்பாணம்), முகுந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரந்தாமன் (கனடா), மதியழகன் (கனடா), காண்டீபன் (கணக்காளர் - கமநல அபிவிருத்தித் திணைக்களம் யாழ்ப்பாணம்), யசோதரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை, சிவபாக்கியம், பரமேஸ்வரி, பத்மாவதி, சண்முகம், கனகரத்தினம், இராமநாதன் மற்றும் இந்திராணி, பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லக்ஸ்மன், லக்ஷானி, பகீரதன், பவித்திரா, குகன், பிரணவன், வைஷ்ணவி, பவிசான், குருசன், யனோசான், சிவாஸ்கர், ஆதித்தியன், அஸ்விகா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ப.காண்டீபன் (மருமகன்):- +94 77 704 1165
க.முகுந்தன் (மகன்):- +1 437 345 5107
www.tamilthakaval.org
