Miss Jegatheswary Sinnathurai (Jega)

Jegatheswary Sinnathurai (Jega)

Date of Birth: 19 April 1958 - Deceased: 15 February 2024

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஜெகதீஸ்வரி சின்னத்துரை அவர்கள் கடந்த 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-நல்லமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,

தபேந்திரன் (லண்டன்), காலஞ்சென்றவர்களான தவமலர், குலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலநாதன், சாந்தினிதேவி ஆகியோரின் மைத்துனியும்,

பரந்தாமன் அவர்களின் சித்தியும்,

கஜீபன், ஸ்டீபன் ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கடந்த 22-02-2024 அன்று உரும்பிராய் இருளன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முகவரி:-

இந்துக்கல்லூரி வீதி,

உரும்பிராய் வடக்கு,

உரும்பிராய்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல்: குடும்பத்தினர்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2024 05:00)