Mrs. Jegatheswary Thanihasalam

Jegatheswary Thanihasalam

Date of Birth: 15 May 1951 - Deceased: 25 July 2025

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தணிகாசலம் ஜெகதீஸ்வரி அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா - பரிமளம் தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், சிவசாமி - இராசமணி தம்பதியினரின் பெறாமகளும், சிவகுரு - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தணிகாசலம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அபிராமி (பிரான்ஸ்), அகிலன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Yoann Renard (பிரான்ஸ்), Camille (பிரான்ஸ்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், இராசரட்ணம் (ராசு), சறோஜினிதேவி மற்றும் பத்மேஸ்வரி (பத்மேஸ் - கனடா), இராஜேஸ்வரி (கிளி - கனடா), காந்திமதி (மலர் - கனடா), பரிமளகாந்தி (பாமா - கனடா), தனராஜா (தம்பி - கனடா), விஜயராஜா (விஜி - கனடா), வரதராஜா (வரதன் - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவசோதி, பத்மாவதி (இலங்கை), கனகாம்பிகை (இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரராஜா, பத்மநாதன் (பபி - பிரான்ஸ்), தில்லைநாதன் (பேபி - இலங்கை), பவானி (இத்தாலி), கருணாகரன் (கண்ணன் - பிரான்ஸ்), கெங்காதரன் (மோகன் - பிரான்ஸ்), சிவபாக்கியம் (கனடா), காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், தெய்வேந்திரம் மற்றும் திருநாவுக்கரசு (கனடா), துரைராசா (கனடா), பாலசுப்பிரமணியம் (கனடா), சுகந்தினி (கனடா), புஸ்பா (கனடா), செந்தினி (மாலா-கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சாம்பசிவம், கனகரட்ணம் (இலங்கை), ராசநாயகம் (இலங்கை), காலஞ்சென்ற தயாளபூபதி (தயா),பாலசிவகாமி(பிரான்ஸ்), யோகேஸ்வரி (இலங்கை), மகேஸ்வரன் (இத்தாலி), புஸ்பலதா (பிரான்ஸ்), காயத்திரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும்,

மீனா,Rajah, Marley, Siva Noah ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2025 சனிக்கிழமை பிற்பகல் 2:00 - 4:00 மணி வரை பார்வைக்காகவும், 04-08-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 11:30 மணி வரை Rebillon Funeral and Marble (739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France) இல் இறுதிக்கிரியைகளும் நடைபெற்று,  முற்பகல் 11:45 மணியளவில் உடலம் Crematorium Champigny (560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur- Marne, France) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/08/2025 04:00)