திரு. ஜெகேந்திரன் செல்லதுரை
(முன்னாள் உத்தியோகத்தர்- இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம், காங்கேசன்துறை)
தோற்றம்: 28 ஜனவரி 1956 - மறைவு: 09 ஜனவரி 2025
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், South Hall - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெகேந்திரன் செல்லதுரை அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை - சரஸ்வதி தம்பதியினரின் மகனும்
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - நவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பத்மாதேவி, யோகநாதன் மற்றும் சிவரஞ்சனி (ரஞ்சினி), மனோகரநாதன் (நிர்மலன்), சுகிர்தாதேவி (சுகி), நிர்மலாதேவி (சுகந்தி) ஆகியோரின் மைத்துனரும்,
சைலஜா, சாமினி, தனுஜா, பிரதீப், பிரவீன், பிரபு ஆகியோரின் பெரியப்பாவும்,
சுலக்ஷனின் சித்தப்பாவும்,
வர்ஷனின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 11:00 - 1:00 மணி வரை Hendon Crematorium (Holders Hill Road, Hendon NW7 1NB North Chapel) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
