திருமதி. ஜெசிக்கா கார்த்தீபன்
தோற்றம்: 24 ஜூலை 1986 - மறைவு: 20 ஆகஸ்ட் 2021
கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெசிக்கா கார்த்தீபன் அவர்கள் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வசந்தகுமார் சிவகுமாரி (லண்டன்) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
பூபாலச்சந்திரன் சகுந்தலாதேவி (லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவியும்,
நெரிஷா, கிரிஷ், கனீரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரதீபன் (லண்டன்), ஜெயதீபன் (சுவிஸ்), கஜதீபன் (சுவிஸ்), பிரசாந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிந்துஜா (லண்டன்), மயூரதி (சுவிஸ்), ஜீவிதா (சுவிஸ்), கிருஸ்ணவேணி (லண்டன்), கார்த்திகாயினி, பிரபாலினி, சாமினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மயூரன், சத்தியப்பிரியன், பிரகாசன் (லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
நிக்கீஷ், அன்சிஹா, நிதின் (லண்டன்) கனீஷா, ஜஸ்வின், ஜாதவ், ஜானக் (சுவிஸ்), நிதேஸ்(லண்டன்), நிகித்தா, நிஸ்வின், நேகா (லண்டன்), இனியா, இதயா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
