(30/06/2022 8.00 am)

திருமதி. யேசுநாயகம் அன்னமேரி (புனிதம்)

யேசுநாயகம் அன்னமேரி (புனிதம்)

தோற்றம்: 15 செப்டம்பர் 1954 - மறைவு: 28 ஜூன் 2022

யாழ் மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும் யாழ் மாதகல் அன்னமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுநாயகம் அன்னமேரி (புனிதம்) அவர்கள் 28.06.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பூதவுடல் நாளை 30/06/2022 மு.ப10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்: குடும்பத்தினர்
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2022 08:00)