Mrs. Jesuthasan Pelomina
Date of Birth: 06 September 1953 - Deceased: 24 October 2026
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யேசுதாசன் பிலோமினா அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அகஸ்ரின் - மெக்டலின் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பங்கிராஸ் - லூர்த்தம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
யேசுதாசன் (ராசகுலம்) அவர்களின் அன்பான மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பெரியதம்பி, சின்னத்தம்பி, குட்டி மற்றும் மரியராணி, வரவணிக்கா, துரையன், பாலையா, வேவி, குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சங்கர், மரின், ஜெறின், டயானா, சுமன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வதனி, விஜினியா, ஸ்ராலின், சியா, அமல்றோஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றெமி, ஜெஸ்ரோன், மைசி, டினியோ, டிவிசா, ஜெசாரா, ஜெனினா, பிரவினா, அசன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான லில்லிமலர், தங்கம், சின்னப்பிள்ளை, சிலுவைதாசன், ஜெயபால், றாணி மற்றும் வவி, லதா, ஸ்மைலி, பெரியதம்பி, புஸ்பம், ஜெயமணி, வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பாலையா (சகோதரன்):- +44 795 734 0977
துரையன் (சகோதரன்):- +41 774 320 173
மரின் (மகன்):- +44 743 262 7753
ஜெறின் (மகன்):- +33 753 084 485
சுமன் (மகன்):- +1 613 870 1185
நந்தினி:- +33 663 938 213
www.tamilthakaval.org
