Mrs Jesyratnam Neshamalar
Deceased: 31 December 2019
சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யேசுரட்ணம் நேசமலர் 31.12.2019 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - இராசமணி தம்பதியரின் அன்பு மகளும்,
யேசுரட்ணத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், செல்வநாயகம் மற்றும் இராசலஷ்மி, நாகராசா, சண்முகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தினி தேவி (கனடா), சசிதேவி (சுவிஸ்), சந்திரமோகன் (கனடா), ஈசன் (கனடா), சுதன் (கனடா), வஷ்சலன் (பிரான்ஸ்), மகேந்திரன் (சவுதி), சறோயினிதேவி, ராணி, சகிகலா, சசிலா, சந்திரகலா, சுகிலா, செந்தில்குமார் (குமார்), ஜெயநாதன் (சொக்கன்), ருஷாணி, சிந்துயா, வினோத், பிரியா, சுகந்தன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகுந்த மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.01.2020)வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணிக்கு மானிப்பாய் பிப்பிலிமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
சுதுமலை வடக்கு,
மானிப்பாய்.
தகவல்: செ.நாகராசா
(சகோதரன்)
+94 77 972 4167
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2020 03:06)
