Mr. Jeyabalan Gobalasamy
Date of Birth: 02 June 1949 - Deceased: 21 November 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Brampton - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயபாலன் கோபாலசாமி அவர்கள் 21-11-2025 கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசாமி - தேவகுஞ்சரம் தம்பதியினரின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - இரத்தினம்மா தம்பதியினரின் மருமகனும்,
பத்மாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரஞ்சித், விஜித், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபா, தனுஷா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனிஸ், கேலப், கைரன், சஹாரா, மைலன் ஆகியோரின் பாசமிக்க பேரனும்,
காலஞ்சென்ற மீனாவதியின் மைத்துனரும்,
ராதாரமணி, சற்குணபாலன், தேவிகாரமணி, நந்தபாலன், காலஞ்சென்ற முகுந்தபாலன், வனிதாரமணி, ரஞ்சிதாரமணி, லலிதாரமணி, சசிகலா, ஶ்ரீதரன், சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7.00 - 10.00 மணி வரை Brampton Crematorium and Visitation Centre (30 Bramwin Court, Brampton) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-11-2025 திங்கட்கிழமை காலை 8.00 - 11.00 மணி வரை இறுதிக்கிரியைகளும், தகனமும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
