Mr. Jeyachandran S Ilaiyaperumal

(இளைப்பாறிய Caretaker Engineer, TDSB, கனடா (1992-2008), இளைப்பாறிய இலங்கை Survey Department Draftsman)

Jeyachandran S Ilaiyaperumal

Date of Birth: 22 June 1943 - Deceased: 12 June 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. ஜெயச்சந்திரன் S இளையபெருமாள் அவர்கள் 12-06-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்​ை

அன்னார், இளையபெருமாள் (வல்வெட்டித்துறை ஜெயா லைட் எஞ்சின் நிறுவன - உரிமையாளர்)  - சரஸ்வதி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், முருகுப்பிள்ளை (ஆசிரியர்) - சின்னமாமயில் தம்பதியினரின் மருமகனும்,

ஸ்ரீகஜாமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயமணி ராஜகோபால் (கனடா), காலஞ்சென்ற ஜெயராணி சபாரட்ணம் (கனடா), ஜெயதேவி கண்ணப்பசாமி (கனடா), ஜெயசீதா சந்திரலிங்கம் (நியூசிலாந்து), ஜெயலிலா கனகராஜா (கனடா), ஜெயரட்ணம் எஸ். இளையபெருமாள் (சென்னை), ஜெயருபி பழனிவேல் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராஜஸ்ரீ, பகிரதன் மற்றும் நந்தகோபன் (இலண்டன்), நந்தகுமார் (இலண்டன்), காலஞ்சென்ற பரதன் ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயவாணி, ஜெயகௌரி, ஜெயமதி, ஜெயபிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவகுமார், முரளிதரன், நவஜீவன், நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஜீனா, வேல், அக்ஷனா, அகில், அஸ்ருத், அன்வித் ஆகியோரின் அன்புப் பேரனரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-06-2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 - 9.30 மணி வரையும் Ajax Crematorium and Visitation Centre (384 Finley Avenue, Ajax, ON, L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2026 00:00)