Mrs. Jeyadevan Balambikai

Jeyadevan Balambikai

Date of Birth: 18 October 1936 - Deceased: 26 November 2025

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், பிரான்ஸ் - பாரிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயதேவன் பாலாம்பிகை அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று பாரிசில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் - றோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

உருத்திரன் (பிரான்ஸ்), சுபேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கீதா (பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ரகுராஜகுமாரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஜெயமணி மற்றும் ஜெயராணி, ஜெயசோதி, ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dylan, Ryann, Diviya, Dilshan, Dilo ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்காக:-

30-11-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00

கிரியை:-

01-12-2025 திங்கட்கிழமை காலை 8:45 - 11:45 

தகனம்:- 

01-12-2025 திங்கட்கிழமை காலை 8:45 - 11:45 

@

Cimetière Intercommunal des Joncherolles 

95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2025 00:00)