திருமதி ஜெயதேவி சிவகுருநாதன்
மறைவு: 03 மே 2026
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் ஆசிரியையும் மற்றும் எமது கனடா யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான திருமதி ஜெயதேவி சிவகுருநாதன் அவர்கள் 03-05-2026 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார் என்பதை மனவருத்தத்துடன் அறிய தருகின்றோம்.
இவர் எமது சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் என்பதுடன் சங்கத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
