திரு. ஜெயகாண்டீபன் பசுபதி
(காப்பீட்டுப் பிரதிநிதி / கணக்காளர்)
தோற்றம்: 19 ஜூன் 1961 - மறைவு: 22 ஏப்ரல் 2026
யாழ். புலோலி வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பசுபதி ஜெயகாண்டீபன் அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதி கந்தையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், நாகமுத்து தம்பித்துரை - காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உமாஜோதி அவர்களின் அன்பு கணவரும்,
பிருந்தா, அனுசுயா, தனுஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாகீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆலியாவின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற திருமாவளவன், எழில்வானம்பாடி, எழில்வான்மதி, பார்த்திபன் (பாரிஸ்), DR. அசோகன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சான்ஸ் (இலங்கை), செல்வரஞ்சனி (பாரிஸ்), ஞானமகள் (அவுஸ்திரேலியா), உமாசுதன், உமாமதி, உமாசுதர்சினி (கனடா) அவர்களின் மைத்துனரும்,
யோகராஜா, புவனதாஸ் அவர்களின் சகலரும்,
கெலன், கென்றி, மதுவந்தி, சாறுஜன், அபிதா, அஸ்மிதா, ஆகாஷ், பிதுஜா, பாரதி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-04-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 முதல் 55 Rue Gince, Montreal, QC, H4N 1J7 இல் அமைந்துள்ள AETERNA FUNERAL HOME இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
