Mr. Jeyakanthan Shanmugam
(Businessman)
Date of Birth: 07 September 1942 - Deceased: 03 April 2025
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Toronto - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயகாந்தன் சண்முகம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகம் - ரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சிவலிங்கம் - வள்ளிநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா, விதூஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீதரன் (புங்குடுதீவு 9ம் வட்டாரம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
குசேலா, காலஞ்சென்ற ஜெயதீரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியமூர்த்தி, சத்தியகுமாரன், சத்தியபாலன், ஜெயக்குமார், விஜயராஜன், கலைவாணி, காலஞ்சென்ற சிவசக்தி, ரவீந்திரன், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷரன், சங்கீத், ஸ்ரீஜித், சுதீக்க்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-04-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 - 12:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
