திருமதி. ஜெயலட்சுமி மயில்வாகனம்

ஜெயலட்சுமி மயில்வாகனம்

தோற்றம்: 04 அக்டோபர் 1940 - மறைவு: 22 மே 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருஞமதி. ஜெயலட்சுமி மயில்வாகனம் அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வானம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான போதலிங்கம், ஈஸ்வரி, கோமதி மற்றும் சற்குணேஸ்வரி (இலங்கை), Dr.பத்மலிங்கம் (ஐக்கிய அமெரிக்கா), சத்தியவதி, கணேசலிங்கம், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மார்கிரட், பாலசிங்கம், குருநாதன், குமாரசாமி மற்றும் Dr.இராஜேஸ்வரி, புவனநாதன், தங்கேஸ்வரி, சிறீகாந்தன், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா (விதானையார்), சௌபாக்கியவதி, சிவசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2026 00:00)