Mr. Jeyakumar Nelson

Jeyakumar Nelson

Date of Birth: 26 May 1990 - Deceased: 13 June 2026

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாக கொண்ட ஜெயக்குமார் நெல்சன் (வாபு) அவர்கள் 13/06/26 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். 

அன்னார். காலஞ்சென்ற பொன்னுத்துரை நல்லம்மா தம்பதியின் அன்புப் பேரனும்,
 
ஜெயக்குமார், பத்மராணி (அம்மாளாச்சி) தம்பதியின் அன்பு மகனும்,
 
[ஓய்வு நிலை அச்சுவேலி ப நோ கூ சங்கம் லிகிதர், சிவசக்தி மணிமண்டப முகாமையாளர்]
ஜெனாவின் பாசமிகு தம்பியும்,
 
ஜெகதீபன் (ஜெகன்) யாழ் போதனாசாலை பரிசோதகர்) அன்பு மைத்துனரும்,
 
ஜெனீலியா,ஜஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை(15.06.2026 திங்கட்கிழமை) பிற்பகல் 1:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனம் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் இடம் பெறும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/06/2026 17:08)