திருமதி ஜெயலக்குமி கரன்

(ஆசிரியர், யா/கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயம்)

ஜெயலக்குமி கரன்

மறைவு: 08 நவம்பர் 2019

பலாலி மத்தியை பிறப்பிடமாகவும் கோப்பாய் மற்றும் இணுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயலக்குமி கரன் நேற்று (08.11.2019) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் சதாசிவம் காலஞ்சென்ற தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

சோமசுந்தரம், காலஞ்சென்ற சகுந்தலாதேவி தம்பதிகளின் மருமகளும்,

கரன் (தபாலகம் இணுவில்) அவர்களின் மனைவியும்,

ஞானாம்பிகை (ஆசிரியர், கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்), கணேசமூர்த்தி (தபாலதிபர், காங்கேசன்துறை), கணேசலிங்கம், காலஞ்சென்ற கஜேந்திரன் மற்றும் யோகாம்பிகை, கமலாம்பிகை (ஆசிரியர், யா/அத்தியார் இந்துக் கல்லூரி), ஸ்ரீகரன் (ஆசிரியர், யா/ சங்கானை சிவப்பிரகாசம் ம.வி), திருச்செந்தூரன் (ஆசிரியர், யா/ பூம்புகார் அ.த.க.பா), காலஞ்சென்ற பாஸ்கரலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

தவராஜசிங்கம், றஜிகலா, றாஜினிதேவி, அருள்நாதன், பகீதரன், சுயாத்தா (ஆசிரியர், யா/ புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), லாவண்யா (ஆசிரியர், யா/ திருக்குடும்ப கன்னியர் மடம் ம.வி), முகுந்தன் (விரிவுரையாளர், ஆசிரியர் மத்திய நிலையம், வேலணை), பிரபு (கணக்காளர், கரைத்துரைப்பற்று பிரதேச செயலகம்), மணிவண்னன், சாந்தினி (இத்தாலி) ஆகியோரின் மைத்துனியும்,

தக்ஷாயினி, பகீரதி, யதுஷிகா, திவ்வியன், பிரவீனா ஆகியோரின் சிறிய தாயும்,

ஆர்ணிக்கா, ஆருஷி, அடிமன்,. மதுசா ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை (10.11.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கோப்பாயிலுள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோப்பாய் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அதிகாரி வீதி, 
கோப்பாய் தெற்கு.

தகவல்: குடும்பத்தினர்  
+94 77 814 7367, + 94 77 655 2012

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2019 04:22)