திருமதி. ஜெயலட்சுமி சந்திரசேகரன்
தோற்றம்: 10 ஜூலை 1931 - மறைவு: 23 டிசம்பர் 2024
யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருமதி, ஜெயலட்சுமி சந்திரசேகரன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று Toronto - கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சனி, ரங்கநாயகி ஆகியோரின் அன்பு தாயாரும்,
திருகேதீஸ்வரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜேந்திரன்-சரண்யா, கார்த்திகா-சாரங்கன், அனுராதா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்ற ராஜரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 6:00 மணி வரையும், 30-12-2024 திங்கட்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr. Gormley, ON L0H 1G0 Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
***----------------***
Jeyalatchumi Chandrasegaran of Puloly West, Thambasiddy, Sri Lanka passed away peacefully on 23rd December 2024 in Toronto.
Cherished daughter of the late Vijayaratnam and Sivakolunthu, Daughter - in-law of the Dr. Sabhapathi and Rukumani.
Beloved Wife of the late Chandrasegaran.
Loving Mother of Ranjani and Ranganayaki.
Mother-in-law of Thirukeswaran and Shivakumar.
Fond grandmother of Gajendran (Sharanya), Karthika (Saarangan) and Anuradha.
Sister of the late Dr. Rajaratnam.
Services Details:-
Viewing:-
Sunday 29th December 2024 between 3pm - 6pm.
Monday 30th December 2024 between 9am - 11am.
@
Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
Cremation:-
Monday 30th December 2024 between 11am - 11:30am
@
North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr. Gormley, ON L0H 1G0 Canada)
www.tamilthakaval.org
