Mrs. Jeyalaxmy Nanthakumar
Date of Birth: 14 June 1979 - Deceased: 21 September 2025
யாழ். ஆனைக்கோட்டைசோமசுந்தரம் வீதியைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் கெற்பேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி நந்தகுமார் அவர்கள் கடந்த 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், மகாலிங்கம் - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,
கணோசலிங்கம் - தவமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராணி (சுவிஸ்), ஜெயரதி, ஜெயராசன் (சுவிஸ்), ஜெயரஜனி (சுவிஸ்), ஜெயசீலன் (சீலன் பந்தல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கா (சுவிஸ்), தர்சா, சந்திரமோகன் (சுவிஸ்), தயாநிதி, குணாநிதி, தேவநிதி, கிருஷ்ணகுமார், சிவநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்ஷயா (சுவிஸ்), அஹானா (சுவிஸ்), அக்ஷயன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
அன்பினியன் (சுவிஸ்) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-09-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் கல்லுண்டாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
