திருமதி. ஜெயலட்சுமி சிங்கராசா

ஜெயலட்சுமி சிங்கராசா

தோற்றம்: 05 பெப்ரவரி 1949 - மறைவு: 22 நவம்பர் 2026

யாழ். குரும்பசிட்டிவீதி, குப்பிளான் வடக்கைப் பிறப்புடமாகவும். நோர்வே - ஒஸ்லோ ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஜெயலட்சுமி சிங்கராசா அவர்கள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - காந்திமதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், கந்தப்பு - பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சிங்கராசா (ஓய்வுபெற்ற சுகாதார பரிசோதகர்) அவர்களின் அன்புத் துணைவியும்,

புஸ்பலட்சுமி (கனடா), தனலட்சுமி (கனடா), திருநாவுக்கரசு (சதா-கனடா), சோதிலிங்கம் (சோதி -கனடா) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

சிவானந்தம் (கனடா), காலஞ்சென்ற தங்கவேல் (கனடா), சுகுணா (கனடா), கிருஷ்னதேவி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

பத்மாவதி (கனடா), பாலசுப்பிரமணியம் (இலங்கை), இரஞ்சிதமலர் (நோர்வே), மல்லிகாதேவி (கனடா), காலஞ்சென்ற இரவீந்திரன் (இலங்கை), மதிவதனி (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,

ஜெயராஐசிங்கம் (கோபி- கனடா), ஜெயபாலசிங்கம் (பாலன் -கனடா), ஜெயந்தி (இலண்டன்), கீதாஞ்சலி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்தானலசுமி (கனடா), மேகலாதேவி (கனடா), பாபநாதன் (இலண்டன்), ஆனந்தராசா (நோர்வே) ஆகியோரின் மாமியாரும்,

கவிதன், றுபேஷ், றிதுசன், நிதுஷன், அபினநயா, வைஸ்னவி, டினுயா, அனுஜன், ஆரணி ஆகியோரின் பேத்தியும்,

ரியா, லியோனார்ட் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-11-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணி - 6:00 மணி வரையும் Alfaset cemetery Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 30-11-2026 திங்கட்கிழமை காலை 9:00 மணி - முற்பகல் 11:00 மணி அதே முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கோபி (மகன்):- +1 416 799 4957
பாலன் (மகன்):- +1 647 883 1951
ஜெயந்தி (மகள்):- +44 759 131 6276
கீதாஞ்சலி (மகள்):- +47 91 336 975

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/11/2026 00:00)