Mrs. Jeyaluxmy Thilainathan

Jeyaluxmy Thilainathan

Date of Birth: 18 October 1943 - Deceased: 30 September 2026

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஜெயலட்சுமி தில்லைநாதன் அவர்கள் 30-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. மற்றும் திருமதி இளையாதம்பி தம்பதியினரின் அருமை மகளும்,

தில்லையநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்ஷன், பிரதாப், காலஞ்சென்ற மேனகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சமாராவின் அன்பு மாமியாரும்,

கேடன், ஜோனா ஆகியோரின் பிரியமான பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான மங்காயத்கரசி, Dr. மகேந்திரன், திலகாவதி, சாவித்திரி மற்றும் சீனிவாசன், ராஜேஸ்வரி, ரவிக்குலன், கௌதமி, இளங்கோ ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-10-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 05-10-2026 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON, L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்நது இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2026 00:00)