Mrs. Jeyamalar Manogaran

Jeyamalar Manogaran

Date of Birth: 12 September 1949 - Deceased: 04 April 2024

யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வசிப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை தற்போதைய நிரந்தர வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. ஜெயமலர் மனோகரன் அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணபாலன், கிருஷண்பவானி, கிருஷ்ணரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்திமதி, விக்கினேஸ்வரன், தனுசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரவணன், சஜீவன், அஷ்விதா, கஸ்மிதா, அயுசி, அனுசிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கொத்துத்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

"மடத்தடி"

வட்டு தென்மேற்கு, வட்டுக்கோட்டை.

 
தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2024 04:00)