திருமதி ஜெயமணி சின்னத்தம்பி

ஜெயமணி சின்னத்தம்பி

மறைவு: 16 பெப்ரவரி 2024

யாழ். சாமியன் அரசன் கரவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி ஜெயமணி சின்னத்தம்பி அவர்கள் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தரவு மூலம்:முகநூல் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/02/2024 05:00)