Mr Jeyamanohar Manickanadarajah

(Retired Accountant)

Jeyamanohar Manickanadarajah

Date of Birth: 02 January 1953 - Deceased: 27 August 2019

 யாழ். கொக்குவிலைப்பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி,Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமனோகர் மாணிக்கநடராசா அவர்கள் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்க நடராசா ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிவசேகரம் சவுந்திரவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதா, சங்கமித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரான்சிஸ்கோ, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐஷானி, றேயா, றேஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லோகநாயகி வைரவிப்பிள்ளை, ருக்மணிதேவி நடராஜன், காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம், ஞானசம்பந்தன், மற்றும் கருணாதேவி ஆகியோரின் பெறாமகனும்,

கமலமனோஹரி, காலஞ்சென்ற மகானந்தன், ஸ்ரீதரன்(அவுஸ்திரேலியா), கருணாகரன், ஜெகன்மோகன், கெளரிமனோஹரி(அவுஸ்திரேலியா), ரமாமனோஹரி, சுந்தரமோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற யுகேந்திரன், சிவாஜினி, பிரியாந்தி(அவுஸ்திரேலியா), சுபசீலி, கலைவாணி, பாலகுமார்(அவுஸ்திரேலியா), குலநாயகம், வாசுகி, ரவீந்திரன், சந்திரகாந்தி, சுரேந்திரன், சுசீத்தா, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

 நிகழ்வுகள்
 
பார்வைக்கு Get Direction Sunday, 01 Sep 2019  5:00 PM - 9:00 PM Monday, 02 Sep 2019  11:00 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Monday, 02 Sep 2019  1:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Monday, 02 Sep 2019  3:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
 
 பிரதீபன் - மருமகன் : +1 647 272 1466 
சங்கீதா - மகள் +1 647 918 8211 
மனோகரி - சகோதரி +1 416 726 7093 
கருணாகரன் - சகோதரர் +1 647 269 7232

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2019 01:09)