Mr. Jeyanthan Ramachandran

Jeyanthan Ramachandran

Date of Birth: 10 January 1993 - Deceased: 03 December 2025

யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், Heyes - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயந்தன் இராமசந்திரன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராமசந்திரன் - இராசதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

வர்ணகுலசிங்கம் - சாந்தினி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தினுபா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெகதாவின் பாசமிகு சகோதரனும்,

அருணின் அன்பு மைத்துனனும்,

விதுஷா, லக்ஷிகா ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2025 00:00)