திருமதி. ஜெயந்தி சிவஶ்ரீ சோமதேவ சிவசாரியர்.
தோற்றம்: 13 மார்ச் 1965 - மறைவு: 04 செப்டம்பர் 2021
யாழ்.நீர்வேலி மத்தி,நீர்வேலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சோமதேவ ஜெயந்தி அவர்கள் 04-09-2021ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் யாழ்ப்பாணம் நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் ஆலய பிரதமகுரு. சிவஶ்ரீ சோமதேவ சிவசாரியரின் துணைவியாரும்,
அன்னார் காலஞ்சென்ற மாணிக்க ஐயர் மற்றும் ஶ்ரீமதி தேவசேனா தம்பதியரின் ஏக புதல்வியும்,
மறைந்த சம்பாசதாசிவ குருக்கள் மற்றும் கௌரி அம்மா தம்பதிகளின் மருமகளும்,
வரப்பிரதன் (கனடா), சிவஶ்ரீ. சிவஜெயன் சிவாச்சாரியார் (பிரதம குரு- நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் ஆலயம்), நிதர்சனன், சிந்துகெயன், மனுப்பிரியா, மற்றும் சாருகேசினி (பேராதனை பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனேசவாணியின் அன்பு மாமியாரும்,
ஹரிசாஹிதியனின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இத்தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
இவரின் இழப்புக்கு சிறுப்பிட்டியின் இணையமும்.சிறுப்பிட்டி கிராமமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2021 12:36)
