திருமதி. ஜெயந்தினி யோகராசா
தோற்றம்: 07 ஏப்ரல் 1963 - மறைவு: 18 ஜூன் 2021
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராசா ஜெயந்தினி அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விவேகானந்தன், தனவேந்தன், கௌசல்யா , தீபாகரன், தமிழ்வாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனுசுயா, நிஷாந்தினி, நாகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலாதேவி, காலஞ்சென்ற ஜெயாதேவி, நிர்மலாதேவி, விக்கினராஜா, அம்பிகாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராசையா, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராசா, தங்கராசா மற்றும் யோகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அட்சிகா, பகலவன், சாஜிஷன், அகரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 23 June 2021 7:00 PM - 10:00 PM
Thursday, 24 June 2021 9:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Thursday, 24 June 2021 9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Thursday, 24 June 2021 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
யோகராசா - கணவர் Mobile : +1 416 825 6189
தீபன் - மகன் Mobile : +1 647 562 4177
கௌசல்யா - மகள் Mobile : +1 647 770 5191
விவேகானந்தன் (பாபு) - மகன் Mobile : +41 78 665 6043
தனவேந்தன் (வேந்தன்) - மகன் Mobile : +94 75 038 7714
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2021 10:38)
