Mr. Jeyapalan Nadarajah

Jeyapalan Nadarajah

Date of Birth: 02 February 1957 - Deceased: 02 August 2024

யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிராங்பேர்ட், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயபாலன் நடராஜா அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா-திலகவதி தம்பதியினரின் அன்பு மகனும்,

மதியாபரணம்-பவளரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிருஜா (தமிழ்க் கல்விக் கழகம், பிராங்பேர்ட், தமிழாலய பழைய மாணவி) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுகுணகுமாரி முத்துலிங்கம், சாந்தகுமாரி சிவநேசன், ஜெயகுமாரி லக்ஷ்மன், நடராஜா சிவபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்  பின்னர் அறியதரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:-

Rodeheimer Str. 8,60487 Frankfurt am Main

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2024 02:48)