செல்வி ஜெயபாலசுந்தரம் சிவசாஜினி (சிந்து)
மறைவு: 05 பெப்ரவரி 2020
மண்கும்பானை பிறப்பிடமாகவும், சங்கிலியன் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலசுந்தரம் சிவசாஜினி (சிந்து) கடந்த (05.02.2020) புதன்கிழமை அகாலமரணமடைந்தார்.
அன்னார் ஜெயபாலசுந்தரம் - கஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சங்கீதன், சிந்துஜன், ஜெயகீர்த்தன், கீர்த்தனா மற்றும் மயூசாந் (சுவிஸ்), சீனுசாந் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், வரதராசன் மற்றும் சிவபாதசுந்தரம், பரமலிங்கம், பவானி, பஞ்சாட்சரம் ஆகியோரின் பெறாமகளும்,
செல்வராணி, சர்வேஸ்வரி, புஸ்பராணி, திலகேஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் மருமகளும்,
நகேந்திரம் - வள்ளியம்மை, கந்தையா - பாக்கியலட்சுமி ஆகியோரின் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.02.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் செம்மணி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இல.44/17, சங்கிலியன் வீதி,
நல்லூர்.
தகவல் :-குடும்பத்தினர்
தொடர்பு :- +94 77 964 0487, +61 48 860 5007
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2020 04:49)
