திருமதி. ஜெயபிரபா குகானந்தன்
தோற்றம்: 15 பெப்ரவரி 1977 - மறைவு: 18 பெப்ரவரி 2021
நயினாதீவு 2ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குகானந்தன் ஜெயபிரபா அவர்கள் இன்று 19.02.2021 வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் குகானந்தனின் அன்பு மனைவியும்,
ப.க.பரமலிங்கம்(தலைவர் நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் ) கமலாதேவியின் அன்பு மகளும்,
புவிநயனின் பாசமிகு தாயாரும்,
விவேகானந்தா,கிருபாஹரி,குகனானந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,
திரு திருமதி கனகரட்ணம் தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக 20-02-2021 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் வைக்கப்பட்டு, 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை இந்து மயானத்தில் தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
