Mr. Jeyapragash Pakkiyanathan Pillai
(ரிஷி இன்டர்நெஷனல் தனியார் நிறுவனம் - ஜப்பான்)
Date of Birth: 30 September 1984 - Deceased: 06 December 2024
கண்டி நாவலப்பிட்டியைச் சேர்ந்த திரு. ஜெயபிரகாஸ் பாக்கியநாதன் பிள்ளை அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன் பிள்ளை-செல்லம்மாளின் அன்பு மகனும்,
சிந்துஜா அவர்களின் அன்புக்கணவரும்,
ரிஷிவர்மன், பரிக்ஷித்வர்மன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 09-12-2024 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நாவலப்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
