திருமதி. ஜெயபிரியதர்ஷினி (பிரியா) பிரதீப்
தோற்றம்: 10 ஜனவரி 1988 - மறைவு: 05 ஜூன் 2025
லிந்துலை இல - 92, ரத்னகிரிய கொலணியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெயபிரியதர்ஷினி பிரதீப் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், பிரதீப் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ரத்னகிரிய கொலணி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
