திருமதி. ஜெயராணி நடராஜா

ஜெயராணி நடராஜா

தோற்றம்: 18 மே 1940 - மறைவு: 28 டிசம்பர் 2022

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி நடராஜா அவர்கள் 28-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, செல்லக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராஜா கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயராஜா (லண்டன்), செல்வராஜா (கனடா), யோகராஜா (ஐக்கிய அமெரிக்கா), வதனராணி (கனடா), ஜமுனராணி (கனடா), புவனராணி (கனடா), உதயராஜா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மிருணாளினி, வாசுகி, தேவகி, காலஞ்சென்ற ராஜரட்ணம், பாலேந்திரன், சீலன், அஜந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மதிவதனசோதி, ராசன், இராஜராஜேஸ்வரி, வசந்தமல்லிகா, பாலகிருஸ்ணன், கோணேசலிங்கம், நளாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகம்மா, காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜா, செந்தூரன், துக்‌ஷா, பிரசிக்கா, நிஷா, மதுஜன், சஞ்சீவ், கபில், காலஞ்சென்ற நீருஜா, மனுஜா, றமணன், பிரியன், மாதுளன், அபிநயா, அக்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரிஞ்ஜய், எலாறன், சயந்தன், அமரன், பைரவி, கிறேஸ், குளோறியா, தியானா, யூலியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 02 Jan 2023      5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
தகனம்:-
 
Tuesday, 03 Jan 2023        8:00 AM - 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2022 03:05)