திருமதி. ஜெயராணி பொன்னுத்துரை

ஜெயராணி பொன்னுத்துரை

தோற்றம்: 28 ஜூலை 1954 - மறைவு: 28 ஜூன் 2025

யாழ். வேலணை வடக்கு ஆத்திசூடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Hamburg யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி பொன்னுத்துரை அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் - அன்னலக்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் - பிள்ளைச்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

பொன்னுத்துரை (நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

அபிராமி, அருள்செல்வன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயின் அன்பு மாமியாரும்,

அவந்திகாவின் பாசமிகு பேத்தியும்,

கனடாவை வசிக்கும் ஜெயசுந்தரி, கிருபாகரன், ஜெயதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபாகரன் சுதேஸ்ணவேணி, அருணோதயம், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தம்பிஐயா, கந்தையா மற்றும் மயில்வாகனம் (முருகேசு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதன், மகேஸ்வரி மற்றும் சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு சகலியும்,

மகாலிங்கம், இராஜேஸ்வரி, சுந்தரலிங்கம், புவனேஸ்வரி, நாகேஸ்வரி, மங்களேஸ்வரி, தியாகலிங்கம், யோகலிங்கம், குமரன், நித்தியா ஆகியோரின் அத்தையும்,

ஆனந்தராஜா, சற்குணராஜா, மோகனராஜா, மதன், சியாமளா, மஞ்சுளா, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

ஜெயபிரதீஸ், ஜெயபிரசாந் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:30 - 3:00 மணி வரை Celebration Hall 2 (Cemetery Öjendorf) Friedhof Öjendorf, Manshardtstraße 200, 22119 Hamburg, Germany) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2025 04:00)