Mrs. Jeyarani Selvathurai
Date of Birth: 04 February 1948 - Deceased: 26 April 2026
இல- 31, விவேகானந்தா மேட்டுத்தெரு, கொழும்பு - 13 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. ஜெயராணி செல்வதுரை அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், இடிந்தகரையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பர்னாந்து - ரஞ்சிதம்மாள் பர்னாந்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.G.T.செல்வதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ராஜீமேரி பர்னாந்து, தாசன் பர்னாந்து, லுசியா பர்னாந்து, இருதயராஜ் பர்னாந்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் சரீரம் 27-04-2026 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
Rohan (மகன்):- +94 77 789 7437
கிளாடியா (மகள்:- +94 77 264 9555
www.tamilthakaval.org
