திருமதி. ஜெயராணி சிவகணேசன்
தோற்றம்: 03 பெப்ரவரி 1946 - மறைவு: 25 ஏப்ரல் 2025
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - Reading ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி சிவகணேசன் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிலிப் இன்னாசி - ஞானம்மா அருளாகி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தென்புலோலியூர் மு. கணபதிப்ள்ளை - உபயலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகணேசன் (இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராணி (ஐக்கிய அமெரிக்கா), Dr. வசந்தராணி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீவானந்தா, ஸ்ரனிஸ்லஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிகலன், தருஷா, சாதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
நிகழ்வுகள்
பார்வைக்கு:-
Sunday, 10 May 2025 [2:00 PM - 4:00 PM]
A.B Walker
Westfield Lodge,208 Gosbrook Rd, Caversham, Reading RG4 8BL, United Kingdom
திருப்பலி:-
Thursday, 15 May 2025 [1:00 PM - 2:30 PM]
Our Lady of Peace and blessed Dominic Barberi
338 Wokingham Rd, earley, reading RG6 7DA, united Kingdom
நல்லடக்கம்:-
Thursday, 15 May 2025 [3:00 PM - 3:30 PM]
Reading Cemetery & Crematorium
All Hallows Rd, Caversham, Reading RG4 5LP, United Kingdom
Lunch (மதிய போசனம்):-
Thursday, 15 May 2025 [3:30 PM]
Home
19 Aldbourne Ave, Earley, Reading RG6 7DB, United Kingdom.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
***---------------------***
It is with great sadness that we inform you of the passing of Mrs. Jeyarani Sivaganeshan, who was born in Batticaloa, Sri Lanka, and resided in Reading, United Kingdom. She peacefully passed away on Friday, 25th April 2025.
She was the beloved daughter of the late Mr. Philip Innasi and Mrs. Gnanamma Arulayie, and the cherished daughter-in-law of the late Thenpuloliyur M. Kanapathipillai and Mrs. Ubayalakshmi.
Mrs. Sivaganeshan was the devoted wife of the late Mr. Kanapathipillai Sivaganeshan, former Manager of Bank of Ceylon.
She leaves behind her loving daughters, Mrs. Indirani (residing in the United States of America) and Dr. Vasantharani (residing in the United Kingdom), her beloved sons-in-law, Mr. Jeevanantha and Mr. Stanislaus, and her adored grandchildren, Migalan, Dharusha, and Shathana.
Mrs. Sivaganeshan will be fondly remembered for her unwavering devotion to her family, her faith, and her community.
We request our relatives, friends and families to accept this notice.
www.tamilthakaval.org
