திருமதி. ஜெயரஞ்சிதம் குலசிங்கம்

ஜெயரஞ்சிதம் குலசிங்கம்

தோற்றம்: 27 நவம்பர் 1936 - மறைவு: 29 அக்டோபர் 2020

யாழ் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்னை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதம் குலசிங்கம் அவர்கள் 29-10-2020ம் திகதி வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஓவசியர் நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ஞானம்மா தம்பதிகளின்  அன்பு மருமகளும்,
 
குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
உமேஸின் பாசமிகு தாயாரும்,
 
சுஜாதாவின் அன்பு மாமியாரும்,
 
அர்ஜூனின் அருமைப் பேத்தியும்,
 
கோகிலாம்பாள்(Colombo),காலஞ்சென்ற மனோரஞ்சிதம்,காலஞ்சென்ற பாக்கியலிங்கம், Dr ஜெயலிங்கம்(USA), சோதிலிங்கம்(Zambia), வைகுந்தநாதன்(Colombo), வசந்தரஞ்சிதம்( Colombo) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற வெங்கடாசலம், பூபாலசிங்கம்(Colombo), காலஞ்சென்ற  Dr. நரேந்திரன், ருக்குமணி (New Zealand), யோகராணி( USA), ரஞ்சினி(Zambia), நந்தியாவதி(Colombo)  மற்றும் காலஞ்சென்ற Dr. கந்தசாமி, பத்மா(Colombo), அழகரட்ணம்(London), யோகரட்ணம்(London), பூவதி(Germany), நந்தியாவதி(Colombo), சுந்தரலிங்கம்( London), ஈஸ்வரி( USA), ஞானேஸ்வரி (London ), சிவகுமார்( London) ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இலண்டனில் நடைபெறவுள்ளது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
கொழும்பு: + 94 77 706 2665
இலண்ன்: + 44 788 608 1326

www.tamilthakaval.org


"Dr. Jeyalingam, sorry to hear the death of your sister. My heartfelt condolences."
- S Sri Mahilkanthan (United States, 02/11/2020 06:53)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2020 05:37)