Mrs. Jeyaranjithamalar (Santhira) Kathirgamanathan

Jeyaranjithamalar (Santhira) Kathirgamanathan

Deceased: 22 February 2025

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயரஞ்சிதமலர் கதிர்காமநாதன் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜசிங்கம் (அமெரிக்கா), காலஞ்சென்ற தனராஜசிங்கம், ஜெயராஜரத்தினம் (பிரான்ஸ்), தரஞ்சிதமலர் (இலங்கை), தனராஜரத்தினம் (பிரான்ஸ்), இராஜமலர் (டென்மார்க்), இராஜேஸ்வரன் (ஐக்கிய இராச்சியம்), இராஜயோகம் (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று காலை 9 மணியளவில் Alfaset Kapell, Nedre Kalbakkvei 1081, 1081 Oslo வில் நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்: குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2025 05:00)