திருமதி. ஜெயராசா ராஜேஸ்வரி

ஜெயராசா ராஜேஸ்வரி

தோற்றம்: 10 ஜூன் 1943 - மறைவு: 05 செப்டம்பர் 2025

யாழ். சிவலிங்கப்புளியடியை பிறப்பிடமாகவும், வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கு கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராசா ராஜேஸ்வரி அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜெயராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், மனோபாலசிங்கம், வரலக்ஸ்மி மற்றும் செல்வராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜாதா (இலண்டன்), பிரதீபன் (இணுவில்), பிரசன்னா (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மவரதன், பிரதீபா, பிரபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தனுஷன், விதுரா, விகாஷ், அனிஷ், அன்ஜனா, டிலக்‌ஷிகா, கேதவராகி, தாமிரா, சங்கீர்னா, விஷ்வந் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

ஆதவ் இன் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2025 04:00)