Mrs. Jeyarasa Sarojinidevi (Rathi)
Date of Birth: 26 July 1956 - Deceased: 23 July 2024
யாழ். கோண்டாவில் மேற்கு பிறப்பிடமாகவும், கனடா-Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.ஜெயராசா சறோஜினிதேவி அவர்கள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 27-07-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் Highland hills Crematorium (12492 Woodbine Ave, Markham) தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/07/2024 04:00)
