திருமதி. ஜெயரட்ணம் அரியமலர்

(ஓய்வுபெற்ற குடும்ப நல உத்தியோகத்தர், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை)

ஜெயரட்ணம் அரியமலர்

தோற்றம்: 02 நவம்பர் 1944 - மறைவு: 07 டிசம்பர் 2023

யாழ் சங்கானையைப் பிறப்பிடமாகவும் மன்னார் சின்னக்கடையை வதிவிடமாகவும் தற்பொது அவுஸ்ரேலியா Melbourne ஐ  தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்தவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை  கடமையாற்றி ஓய்வுபெற்ற குடும்ப நல உத்தியோகத்தரான திருமதி. ஜெயரட்ணம் அரியமலர் அவர்கள் 07-12-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று அவுஸ்ரேலியா, Melbourne இல் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. வைத்தியலிங்கம் விஸ்வலிங்கம்  திருமதி. பத்மாவதி விஸ்வலிங்கம்அவர்களின் சிரேஷ்ட புதல்வியும்,

திரு. செபஸ்டியன் ஜெயரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

Dr. திமொத்தி, இயூஜின் (Australia), திருறொணி (Health Sevice, Australia) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தேவராசா, சுவிர்மலர், நேசமலர் (Retired Teacher), காலஞ்சென்ற பத்மராசா, நவநீதராசா (Chemical Engineer, Denmark), ரவீந்திரராசா, ஜெயமலர் (Norway) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, சவரிநாயகம், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, பத்மலோஜினி, அருந்ததி (Denmark), மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லூர்த்தம்மா (ஜெயம், Retired Teacher), ஹெலன், அன்டன், வின்செனட் (Australia), ஜோசப் (All Island JP), ஸ்டீபன் (Australia, CPA Accountant), ஜோன் பெர்க்மன் (Australia), ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்ற ராசநாயகம், அந்தோனிப்பிள்ளை, விக்டோரியா, காலஞ்சென்ற ஷாமன், இரத்தினம்,  Dr. ஆன் செல்லத்துரை (Australia), நீரா (Australia), அன்டன் அல்பிரட் (Retired Teacher) ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,
 
நிருபா யாழினி (Australia, Senior Regulatory Officer), சஞ்சிதா (Australia), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
டொனால்டியோ, சரோன், கொனிஷா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம், பார்வைக்காக இந்த வாரம் வெள்ளிக்கிழமை 15 December 2023
அன்று முற்பகல் 11 மணியிலிருந்து நண்பகல் 12  மணிவரை St. Paul Apostle Catholic Community,  5 William Hovell Dr, Endeavour Hills, VIC 3802 இல் வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு பின்னர் Bunurong Memorial Park 790 Frankston, Dandenong Road, Dandenong South ,VIC 3175) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
 
தகவல்:- குடும்பத்தினர், கணவன்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2023 21:37)