திரு ஜெயரட்ணம் ஜெயசீலன்
தோற்றம்: 30 மே 1976 - மறைவு: 21 செப்டம்பர் 2020
முல்லைத்தீவு மல்லாவி நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், சுவீஸ் Valais ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் ஜெயசீலன் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், ஜெயரட்ணம் பூமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயதாஸ்(கண்ணன்- சுவீஸ்), யோகரூபி(சுவீஸ்), தவரூபி(இலங்கை), ஜெயரூபி(மாவீரர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- நண்பர்கள்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
24th Sep 2020 3:00 PM
பார்வைக்கு:-
Thursday, 24 Sep 2020 3:00 PM - 5:00 PM
Route de Molignon 1
Route de Molignon 1, 1950 Sion, Switzerland
தொடர்புகளுக்கு:-
க. ஜெயக்குமார்
Mobile : +41 77 975 9413
க. கனேந்திரன்
Mobile : +41 77 988 1932
க. கலாமோகன்
Mobile : +41 77 923 3120
ஜெயதாஸ்(கண்ணன்) - சகோதரர்
Mobile : +41 76 513 5226
மோகன்
Mobile : +94 77 923 3120
ஜெக்குமார்
Mobile : +94 77 975 9414
தனேந்திரன்
Mobile : +94 77 988 1932
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2020 05:07)
