திரு. ஜெயரட்ணம் ஜெயதேவன்

(ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் - மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்)

ஜெயரட்ணம் ஜெயதேவன்

தோற்றம்: 09 மார்ச் 1933 - மறைவு: 18 மார்ச் 2025

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு, ராஜ வீதியை வசிப்பிடமாகவும், பாரிஸ் - பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயரட்ணம் ஜெயதேவன் அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெயரட்ணம் -றோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முத்தையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பாலாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும்,

உருத்திரன் (பிரான்ஸ்), சுபேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கீதா (பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெயமணி, ஜெயராணி, ஜெயசோதி, ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dylan, Ryann, Diviya, Dilshan, Dilo ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-03-2025, 30-03-2025 ஆகிய இரு ஞாயிறு தினங்களிலும் பிற்பகல் 3.00 - 4.00 மணி வரை   Cimetière Intercommunal des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.45 - 11.15 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2025 04:00)